
யாழ்.மாதகல் – சம்பில்த்துறை சம்புநாதஸ்வரர் கோவிலில் இருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான சிவலிங்கம் திருடிச் செல்லப்பட்டுள்ளது. இந்தியாவின் காசி புனித பிரதேசத்தில் இருந்து கடந்த 1998ஆம் ஆண்டு ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயத்தின் மூல மூர்த்தியே திருடி செல்லப்பட்டுள்ளது.... Read more »