பின்னடைவு என்பது உண்மை தான் ஆனால் துவளக்கூடிய பின்னடைவல்ல….! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.ஜோதிலிங்கம்.

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய அரசியலில் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலும், வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியடைந்ததே இதற்கு காரணம். யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்களையும் வன்னியில் இரண்டு ஆசனங்களையும் பெற்று இரு மாவட்டங்களிலும் முதன்மைக் கட்சியாக... Read more »

கஜேந்திரகுமார் கைது விவகாரம் அவர்களது சொந்தப்பிரச்சினையல்ல. தமிழ்மக்களின் தேசியப்பிரச்சினை….! அரசியல் ஆய்வாளர் சட்டசரணிசி.அ.ஜோதிலிங்கம்.

கஜேந்திரகுமார் கைது விவகாரம் அவர்களது சொந்தப்பிரச்சினையல்ல. தமிழ்மக்களின் தேசியப்பிரச்சினை என அரசியல் ஆய்வாளர் சட்டசரணி சி.அ.ஜோதிலிங்கம்  தெரிவித்துள்ளார.  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்ததாவது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டு ஐந்து லட்சம் ரூபா சரீரப்பிணையில்... Read more »

தியாகி சிவகுமாரன் தொடர்பில் கருத்து தெரிவித்த ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்…!

ஆனி 5ம் திகதி உரும்பிராய் சிவகுமாரனின் 49 வது நினைவு தினம். தனது 24வது வயதில் சிவகுமாரன் மரணமடைந்தான். அவன் உயிரோடு இருந்திருந்தால் தற்போது 73 வயதாகி இருக்கும். ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பகர்த்தா அவன் தான். சயனட் அருந்தி முதன்முதலில் மரணமான போராளியும் அவன்தான். சிவகுமாரனை... Read more »

பிள்ளைகளுக்கு பெற்றோர்  சண்டை பிடிப்பது பிள்ளைகளை மோசமாக பாதிக்கும்…….!அரசியல் ஆய்வாளரும், சட்த்தரணியுமான சி.அ.ஜோதிலிங்கம்

பிள்ளைகளுக்கு பெற்றோர்  சண்டை பிடிப்பது பிள்ளைகளை மோசமாக பாதிக்கும் என அரசியல் ஆய்வாளரும், சட்த்தரணியுமான சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் கல்விநிலையில் பின்தங்கிய வடமராட்சியின் அல்வாய் வடக்கு கிராம சேவகர் பிரிவில் கல்வியை முன்னேற்றுவது தொடர்பில் நேற்று அம் மக்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு... Read more »