
சிங்களக் கட்சிகளை தாயகத்தில் அனுமதிப்பது ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆயவு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு... Read more »

துரோகி பட்டம் கிடைத்தாலும் பொது வேட்பாளரை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம் என சுமந்திரன் சூளுரைத்திருக்கின்றார். சுமந்திரனுக்கு இப்பட்டத்தை புதிதாக சூட்டத் தேவையில்லை. அவருக்கு அது ஏற்கனவே கிடைத்து விட்டது. சர்வதேச விசாரணை முடிந்து விட்டது எனக் கூறிய போதும் “ஏக்கிய ராச்சிய” சிந்தனையை முன்வைத்த... Read more »

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரவாரம் அனைத்து பக்கங்களிலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஆனாலும் சிங்கள தேசத்தில் என்றாலும் சரி தமிழ் தேசத்தில் என்றாலும் சரி தேர்தல் தொடர்பான அரசியல் இன்னமும் நேர்கோட்டிற்கு வரவில்லை. தேர்தல் தொடர்பாக இலங்கை தீவில் வசிக்கும் மக்கள் பெரிய அளவில் குழம்பாவிட்டாலும்... Read more »

வேதாளம் மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுவது போல தமிழ் அரசியல்; தலைவர்களும் முருங்கை மரத்தில் ஏறுவதில் விடாப்பிடியாக உள்ளனர். தலைவர்கள் என்ன தான் முரண்பாடுகளை கொண்டிருந்தாலும் சிங்கள அரசைக் கைளாளுகின்ற போதும், சர்வதேச அரசியலைக் கைளாளுகின்ற போதும் ஒருங்கிணைந்து செயற்படுங்கள் என தமிழ்... Read more »

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறையும் அரசறிவியல் துறை பழைய மாணவர் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்தி வரும் தொடர் கருத்தரங்கின் 6 வது அமர்வு நாளை பிற்பகல் 2:00 மணிக்கு யாழ் பல்கலைக்கழக... Read more »

தமிழ் மக்கள் தமது கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும், கூட்டடையாளத்தையும் உறுதிப்படுத்துவதற்கு தமிழர் தாயகமாக அணுகுவது அவசியமானதாகும். என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று 22/11/2022 செவ்வாய்கிழமை வடமராட்சியில் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது ஜனாதிபதி... Read more »

கொழும்பை கையாள முடியாதபோது தமிழர் விவகாரத்தை கையிலெடுப்பதும், கொழும்பு பணிந்துபோகின்ற போது தமிழர் விவகாரத்தை கிடப்பில் போடுவதும் இந்தியாவின் வழமையாகும் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்ம் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்க்கு இன்று வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது.... Read more »

பாராளுமன்ற தேர்தல் முறைமை தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு தெரிவுக்குழு ஒன்று பரிந்துரைக்கப்படும். அந்தத் தெரிவுக்குழுவினால் அடுத்த வருடம் யூலை மாதத்திற்குள் தீர்மானமொன்று முன்வைக்கப்படாவிட்டால் பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படும். உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் 8000 இலிருந்து 4000 ஆக... Read more »

திலீபன் நினைவுகூரல் நாட்கள் ஆரம்பித்து விட்டன. 1987 ம் ஆண்டு புரட்டாதி 15 ம் திகதி திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து புரட்டாதி 26 ம் திகதி மரணமடைந்தார். திலீபன் நினைவு நாட்கள் இந்த 12 நாட்களும் அனுஸ்டிக்கப்படுகின்றன. ... Read more »

கொழும்பை பாதுகாக்கவே இந்தியா முயற்சிக்கும். கொழும்பா? தமிழ் மக்களா? என்று தெரிவு வந்தால் இந்தியா கொழும்பையே தெரிவுசெய்யும் என அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவிதுள்ளர். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வலுவான விசாரணைப் பொறிமுறையை இந்தியா ஒருபோதும்... Read more »