ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுக்கான அழைப்பு ஒரு அரசியல் நாடகம் என அரசியல் ஆய்வாளர் சி.ஆ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். காரணம் சர்வதேச ரீதியாக தொடர்சியாக வரும் அழுத்தம் தான் பேச்சுக்கான அழைப்பு... Read more »