தமிழ் மக்களுடைய விவகாரம் வேண்டுமென்றே ஐ.நா ஆணையாளரால் தவிர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்தள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்க்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை வெளிவந்துள்ளது. இது தொடர்பில்... Read more »
இலங்கைத்தீவு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடியில் அதனுடன் சம்பந்தப்பட்ட பெருந்தேசியவாதத்தின் லிபரல் பிரிவு, பெருந்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு, இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியவை தத்தம் நலன்களிலிருந்து செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளன. தங்களது இருப்பைப் பேணுவதில் மிகக் கவனமாக இருக்கின்றன. தமிழ்த்தரப்பு மட்டும் எதுவித அக்கறையுமின்றி ஒதுங்கி நிற்கின்றது.... Read more »
இந்த வாரம் தமிழ் அரசியலைப் பொறுத்தவரை இரண்டு விடயங்கள் முக்கிய பேசுபொருளாகியுள்ளன. ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்கவுரை, இரண்டாவது ஜனாதிபதி கூட்டமைப்பு சந்திப்பு. இரண்டுமே தமிழ் மக்களைப் பொறுத்தவரை பெரிய நம்பிக்கைகள் எவற்றையும் கொடுக்கவில்லை. ஜனாதிபதி தனது கொள்கை விளக்கவுரையில் இரண்டு... Read more »
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இரகசியத் தேர்தல் மூலம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 134 வாக்குகளும், டளஸ் அழகப்பெருமாவிற்கு 82 வாக்குகளும் அனுரகுமார திசாநாயக்காவிற்கு 3 வாக்குகளும் கிடைத்துள்ளன. ரணில்விக்கிரமசிங்க எஞ்சிய காலத்திற்கு ஜனாதிபதியாக பதவி வகிப்பார். இந்தத் தேர்தலில் பலர் விலைபோயுள்ளதாக... Read more »
இலங்கை நெருக்கடி மிக மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கின்றது. எரிபொருள் கிடைப்பதற்கான மார்க்கங்கள் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. திரும்ப வராது என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கடன் கொடுப்பதற்கு யார்தான் முன்வருவார்கள். இரக்கத்தின் அடிப்படையில் நன்கொடையாக கிடைப்பதுதான் தற்போது வந்துகொண்டிருக்கின்றது. இந்தியா தனது கொல்லைப்புறத்தில் அமைதியின்மையை விரும்பவில்லை... Read more »
நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குப்பட்டு அது தீர்க்க முடியாத அரசியல் நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது. இந்த அவலத்திற்குள் இலங்கைத்தீவு அகப்பட்ட நிலையிலும் பெருந்தேசிய வாதம் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணி முறிப்பு குருந்தூர் ஆதிசிவன் ஆலயச்... Read more »
இலங்கையின் நெருக்கடி நாளுக்கு நாள் ஜெட்வேகத்தில் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. ஐ.நா நிறுவனங்கள் மிக மோசமான உணவுப்பற்றாக்குறை வரும் என அபாய அறிவிப்பைச் செய்துள்ளன. அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லாததினால் அரசாங்கம் மாதம் தோறும் பணத்தை அச்சடிக்க முயற்சிக்கின்றது. இவ்வாறு பணம் அச்சடித்தால் பணவீக்கம்... Read more »
21வது திருத்தத்தை தமிழ் தேசியக்கட்சிகள் ஆதரிக்கக் கூடாது என்றும் மீறி ஆதரித்தால் மக்கள் முன்னால் அவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று அவர் யாழ் ஊடக மையத்தில் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்... Read more »
நிறைவேற்று அதிகார முறைமை நீக்கி பாராளுமன்ற ஆட்சி முறைமையை மீளக் கொண்டுவருவதற்கான அரசியல் யாப்பு திருத்த யோசனையை 21வது யாப்பு திருத்தம் என்ற பெயரில் ஐக்கிய மக்கள் சக்தி கடந்த 21ம் திகதி சபாநாயகரிடம் கையளித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்... Read more »
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாhளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தாங்களாகவே எதிர்க்கட்சிக் காரியாலயத்திற்கு சென்று கையொப்பமிட்டுள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்னமும் கையெழுத்திடவில்லை, விக்கினேஸ்வரனும் கையெழுத்திடவில்லை, மலையக முஸ்லீம் கட்சிகளும் இதுவரை கையெழுத்திட்டதாகத் தெரியவில்லை. ஏன்... Read more »