
அரசாங்கத்திற்க்கு அரசியல், பொருளாதார ரீதியாக ஏற்பட்ட நிர்ப்பந்தமே கூட்டமைப்புடன் பேச்சுக்கு காரணம் என அரசியல் ஆய்வாளரும். சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சட்டதடதரணி சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவருடன் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின்... Read more »

கடந்த 19ம் திகதியும் 20ம் திகதியும் பிரதமர் மகிந்தராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். அங்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியும்சிவில் அமைப்புக்களும் பிரதமரின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தியிருந்தனர். 19ம் திகதி யாழ் மாவட்ட அரசாங்க செயலகத்தின் முன்னாலும் கந்தரோடையிலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டங்களை... Read more »

ரஸ்ய உக்ரைன் போர் இன்று இரண்டாவது வாரத்தைக் கடக்கத் தொடங்கியுள்ளது. 20 லட்சம் வரையான உக்ரைன் மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். உக்ரைன் நகரங்கள் ஒவ்வொன்றாக ரஸ்யாவிடம் விழுந்து கொண்டிருக்கின்றன. மிக மெதுவாக ஆனால் காத்திரமான வகையில் ரஸ்யா முன்னேறிக் கொண்டிருக்கின்றது. அமைதிக்கான... Read more »

ஜனாதிபதி கோத்தபாய ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்துடனான சந்திப்பின் போது எடுத்துரைத்த விடயங்கள் தமிழ்மக்கள் மத்தியில் பலத்த கோபத்தையம் எரிச்சலையும் உருவாக்கியுள்ளன. ஜனாதிபதி புலம் பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தல், அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குதல், காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குதல்,... Read more »