
சிலருக்கு அமைச்சுப் பதவி பெரிதான விடயமாக இருக்கின்ற நிலையில் எனக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் அபிலாசைகளை வென்றெடுப்பதையே பெரிதாகக் கருதுவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ் நல்லூரில்... Read more »