
சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீா்வு என முன்னாள் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் நேற்று முன்தினம் 09ஃ08ஃ2022 செவ்வாய்க்கிழமை சென்னை ஊடக மையத்தில் செய்தியாளா் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்டாவது இலங்கை... Read more »