
உயிருக்கு போராடும் கால்நடைகளிற்கு சிகிச்சையளிக்கப்பட்டதுடன், சீரற்ற காலநிலை பாதிப்பு தொடர்பில் ஆராயப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பிலான புள்ளி விபரங்கள் அவ்வந்த நிணைக்களங்கள் ஊடாக திரட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீரற்ற வானிலையால் உயிருக்கு போராடும் கால்நடைகளிற்கு கால்நடை வைத்தியர்களால்... Read more »