
நாடு முழுவதும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சுகாதாரதுறை ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கூறியுள்ளார். இதன்படி, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 44 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 24 ஆம்... Read more »