குடத்தனை கிழக்கு சுடலைக்குள் சீருடையுடன் மணல் அகழ்வு தொடர்சியாக இடம் பெறுவதாக பருத்தித்துறை பொலீசாருக்கு இளைஞர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த மணல் மண் ஏற்றிய ரிப்பர் ரக் வாகனம் கைப்பற்றப்பட்டதுடன் சாரதியும் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் ரிப்பர்... Read more »