
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சுதந்திரபுரம் படுகொலையின் 24 வது ஆண்டு நினைவேந்தல் இன்று (10/06/2022) சுதந்திரபுர சந்தியில் இடம்பெற்றது. குறித்த நினைவு அஞ்சலி நிகழ்வில் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு கிபிர் மற்றும் எறிகணை... Read more »