
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக நீண்ட கால விசா வகையை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார். இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, 6 மாதங்கள் தங்குவதற்கான 5 வருட... Read more »