
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மேற்கொண்ட ஹோட்டல் முன்பதிவுகளில் சுமார் 45 சதவீதமானவை போராட்டங்கள் காரணமாக திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார். இது சுற்றுலாத் துறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது... Read more »