
தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவது என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் குழு ஏகமனதாக தீர்மானத்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று (29) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

பல தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவுடன் முன்னிறுத்தப்பட்டுள்ள வடக்கின் சுயேட்சை வேட்பாளர் முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலை நினைவிடத்தில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தி, போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக் கழக மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்தி ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை... Read more »

நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னர் உறுதிப்படுத்தாத செய்திகள் வெளியாகி உள்ளன. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரியனேந்திரன். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை... Read more »

வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞானத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழரசுக்கட்சி பரிசீலனை செய்யும் என இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவர் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபின்னர் ஊடகங்களுக்கு... Read more »

தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிகளும் 7 தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பின் முதலாவது சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. யாழில் உள்ள தனியார் ஹோட்டலில் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை இச்சந்திப்பு இடம் பெற்றது. இச்சந்திப்பில்... Read more »

தமிழ் அரசியல் வாதிகள் ஒத்து சங்கு ஊதியதால்தான் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மீனவப் பிரதிநிதியும், வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச உப தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று 20/07/2024. சனிக்கிழமை யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக... Read more »

தமிழ் மக்கள் பொதுச்சபையின் மாதாந்த பொதுக் கூட்டம் நூற்றிற்க்கு மேற்பட்ட பொது அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்புடன் இன்று காலை 10:00 மணிமுதல் 4:30 மணிவரை மட்டக்களப்பு ஊறணி அமெரிக்கன் மிசன் மண்டபத்தில் தமிழ் மக்ள் பொதுச்சபையின் நிருவாக குழு உறுப்பினர் சுந்தரேசன் தலமையில் இடம்... Read more »

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் இன்று தீர்மானித்துள்ளனர் குறித்த சிவில் சமூக குழுவின் முழுமையான தீர்மானம் வருமாறு ஜனாதிபதித் தேர்தலில் ஒருபொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான சிவில் சமூகத்தின் கூட்டுத்தீர்மானம் தமிழ்... Read more »

ஜனாதிபதித் தேர்தலில் எந்த கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது? அல்லது தமிழ் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை களமிறக்குவதா? அல்லது ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பதா? என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. அது தொடர்பில் நாம் இன்னமும் யோசிக்கவும் இல்லை என இலங்கை தமிழரசு கட்சியின்... Read more »