
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெற்றீசியா ஸ்கொட்லண்டிற்கும் இடையில் நேற்று முன்தினம் (20.09.2022) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பொதுநலவாய செயலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் இங்கு... Read more »

கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார். தேர்தல் ஒன்றை நடத்துவதைக் காட்டிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அதிகளவான சம்பளத்தை வழங்க வேண்டியுள்ளது. தேர்தல் ஒன்று நடந்தால், ஊதியத்தைப் பெறாது கடமையாற்றுவதாக,... Read more »

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒரு சர்வகட்சி ஆட்சியை அமைக்க விரும்புவதாக இருந்தால், அதனை தாம் வரவேற்பதாகவும், பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட, அதுதான் ஒரே வழி எனவும், ஆனால், அது, உண்மைத் தன்மையான சர்வகட்சி ஆட்சியாக இருக்க வேண்டும் எனவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு... Read more »

இந்தியாவில் உள்ள அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, தனது இலங்கை விஜயத்தின் போது ஏனைய உள்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களை ஆராய்ந்ததாக தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக,... Read more »