
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் உருவ பொம்மையை எரித்து யாழ்.நல்லூரில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக நேற்று காலை சிவில் அமைப்புக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளதாக கூறியே மேற்படி கவயீர்ப்பு போராட்டம்... Read more »