
இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள, இலங்கை ஆசிரியர் சங்க தலைமை அலுவலகத்தில் இருந்த போதே, கொழும்பு கோட்டை பொலிஸாரால், நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த மே மாதம் 28 ஆம் திகதி,... Read more »