
சிறந்த நோக்கத்திற்கான ஒரு நாடு – ஒரே சட்டம் செயலணிக்கு ஞானசார தேரர் தகுதியற்றவர் என்றும், ஞானசார தேரரும், அருட்தந்தை சிறில்காமினியும் நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவர்கள் என்றும், இருவரும் அடிப்படைவாதிகள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டிலான்... Read more »