
யாழ்.மாநகரில் சுமார் 300 லீற்றர் டீசலை பதுக்கிவைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பதுக்கிவைக்கப்பட்டிருந்த டீசல் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 3 பரல்களில் பதுக்கப்பட்டிருந்த 300 லீற்றர் டீசலை பறிமுதல் செய்திருக்கின்றனர். இதேவேளை பதுக்கல் வியாபாரிகள் குறித்த தகவலை... Read more »