நாட்டில் டெங்கு நோயாளர்கள் குறித்து வெளியான அறிக்கை!

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அண்மைய புள்ளிவிபரங்கள் இதனை வெளிப்படுத்தியுள்ளன. இலங்கையில் நேற்று வரை, 80,192 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.... Read more »

கடந்த 08 நாட்களில 2,500 டெங்கு நோயாளர்கள்….!வைத்தியசாலையை நாடுங்கள்!

மக்களிடையே இந்த நாட்களில் ஒருவருக்கு காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய தொற்று நோய்களுக்கான மையத்தின் பிசியோதெரபிஸ்ட் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய, ஒருவருக்கு காய்ச்சல் அல்லது உடல்வலி ஏற்படும் பட்சத்தில் பெரசிட்டமோல்... Read more »