போக்குவரத்து கடமையில் தண்டம் விதித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கோடாரி கொத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவரது நிலைமை கவலைக்கிடமாக காணப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ்... Read more »