தனராஜ்ஜின் கொலை சந்தேகநபர்களான மனைவி மற்றும் கள்ள காதலனுக்கும் தடுப்பு காவல்……!

முன்னாள் போராளியான நடராசா தனராஜ்ஜின் கொலை சந்தேகநபர்களான அவரின் மனைவி மற்றும் கள்ள காதலனுக்கும் தடுப்பு காவல் வைத்து விசாரிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த இரு சந்தேக நபர்களையும் நேற்று பிற்பகல் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் பொலிசார் முற்படுத்தினர். இதன் போது எதிர்வரும்... Read more »