யாழில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட பேருந்து – எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித்தடத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (28.12.2024), சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேநாயகன்... Read more »