மாவை சேனாதிராசா தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு!

மாவை சேனாதிராசா தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக நேற்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைபின் யாழ் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம்  (15) ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்றிருந்த தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை நேரில் சந்தித்து தனது ஆதரவை ... Read more »

சம்பந்தன் இப்போது இறக்கவில்லை,  அவர் எப்போதோ  இறந்துவிட்டார்…..! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.

உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை,  அவர் எப்போதோ  இறந்துவிட்டார் என அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியிமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சி நீதிமன்றம்ப் படி ஏறியபோதே அவர் இறந்துவிட்டார். அவர் தோல்வியடைந்த தலைவராக இறக்க நேரிட்டது தான் மாபெரும் சோகம், அவர் தென்னிலங்கையுடன் இணக்க  அரசியலில்... Read more »

யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வர் வேட்பாளராக தமிழரசு கட்சி சார்பில் சொலமன் சிறில்… |

யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வர் தொிவில் தமிழரசு கட்சிசார்பில் சொலமன் சிறிலை வேட்பாளராக நிறுத்த கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தொிவித்துள்ளார். இன்றையதினம் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில்... Read more »

வடமராட்சி கிழக்கில் வீட்டுத் தோட்டத்திற்க்கு TNA உதவி….!(video)

எமக்கான உணவை நாமே பயிரிடுவோம் எனும் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு நிறுவனத்தினரால் கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பு  நிதி அனுசரணையில்  நேற்று முன் தினம் வீட்டுத் தோட்டத்தினை ஊக்கிவிக்க மரக்கறி நாற்றுக்கள் மற்றும் விதைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் காலை வடமராட்சி... Read more »