
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழர் சம உரிமை இயக்கத்தின் இறுதி பரப்புரை இன்று காலை பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய முன்றலில் ஆரம்பமானது. வட்டுக்கோடடை தொகுதி வேட்பாளர் ந.பொன்ராசா, காங்கேசன்துறை தொகுதி வேட்பாளர் ஜெ.டிபினியா ஆகியோரின் தலைமையில் ஆரம்பமான இப்பரப்புரையில் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களும் தொண்டர்களும் பங்கேற்றிருந்தனர்.... Read more »

தென்னிலங்கையின் அரசியல் அலையில் அள்ளுண்டுபோக தமிழர் விரும்பவில்லை என்றும் அவர்கள் மாற்றத்திற்காக வாக்களிக்க கோருகின்றது என்றும் தமிழர் சமஉரிமை இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழர் சம உரிமை இயக்கம் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அதன் முழு விபரம் வருமாறு. தமிழ் மக்களின்... Read more »