
யாழ்.நாவற்குழி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு முப்படைகளின் பிரதானி சவேந்திரசில்வா நேற்று முன்தினம் கலசம் வைத்துள்ள நிலையில் இதனை எதிர்த்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று நாவற்குழி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட... Read more »

வவுனியா மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்றலில் அரசுக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மதவாச்சி பிரதேசத்தைச்சேர்ந்த 1330 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்கு பிரதேசத்துடன் இணைக்கும் செயற்பாட்டினை இரகசியமாக அரசு அரங்கேற்றி... Read more »