நூற்றிற்க்கு மேற்பட்ட பொது அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்புடன் இடம் பெறற தமிழ் மக்கள் பொதுச்சபை கூட்டம்..!

தமிழ் மக்கள் பொதுச்சபையின் மாதாந்த பொதுக் கூட்டம் நூற்றிற்க்கு மேற்பட்ட பொது அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்புடன் இன்று காலை 10:00 மணிமுதல் 4:30 மணிவரை மட்டக்களப்பு ஊறணி அமெரிக்கன் மிசன் மண்டபத்தில் தமிழ் மக்ள் பொதுச்சபையின் நிருவாக குழு உறுப்பினர் சுந்தரேசன் தலமையில் இடம்... Read more »

சம்பந்தன் இப்போது இறக்கவில்லை,  அவர் எப்போதோ  இறந்துவிட்டார்…..! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.

உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை,  அவர் எப்போதோ  இறந்துவிட்டார் என அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியிமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சி நீதிமன்றம்ப் படி ஏறியபோதே அவர் இறந்துவிட்டார். அவர் தோல்வியடைந்த தலைவராக இறக்க நேரிட்டது தான் மாபெரும் சோகம், அவர் தென்னிலங்கையுடன் இணக்க  அரசியலில்... Read more »

ஒற்றையாட்சியை வலிந்து திணிக்காதீர்கள்” சர்வதேச சமூகத்திடம் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை!

ஒற்றையாட்சி நிராகரித்தமையால் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு முகம் கொடுக்க நேரிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள, வடக்கின் மக்கள் பிரதிநிதி ஒருவர், முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒவ்வொரு வருடமும் ஒன்றுகூடுவதன் நோக்கம் படுகொலையில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்வதற்காக மாத்திரமல்ல எனவும் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தமிழ் தேசிய... Read more »

முஸ்லிம் மக்களும் ஆதரவு…..!

முல்லைத்தீவு நீதிபதி டீ.சரவணராஜா அவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் தமிழ் அரசியல் கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நாளைய (20) பூரண கதவடைப்பு பொது முடக்கத்திற்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் வர்த்தகர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்களும் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அவர்கள் வெளியிட்ட... Read more »

திருகோணமலை தாக்குதல் சம்பவம் – முன்னாள் யாழ்ப்பாண மாநகர முதல்வர் கண்டனம்!

தியாக தீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கிய வாகன ஊர்தியை பொலீசார் வேடிக்கை பார்க்க சிங்கள காடையர்கள் தாக்கி சேதப்படுத்தியமையும் அவ் வாகன அணியோடு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டமையும் ஏற்றுக்கொள்ள முடியாத காட்டுமிராண்டி தனம் என  யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான... Read more »

பதின் மூன்றாவது திருத்தத்தை திணிக்கின்ற முயற்சிகளுக்கு தமிழ் கட்சிகள் ஒருபோதும் துணை போகக்கூடாது….! அசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

பதின் மூன்றாவது திருத்தத்தை திணிக்கின்ற முயற்சிகளுக்கு தமிழ் கட்சிகள் ஒருபோதும் துணை போகக்கூடாது. அது இலங்கை இந்திய அரசுகள் பேசி முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தம். இது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையாது. ஆகவே இது தொடர்பாக தமிழ் கட்சிகள் தெளிவான நிலைப்பாட்டை... Read more »

தமிழ் அரசியல் தரப்புக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள டக்ளஸ்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழ் அரசியல் தரப்புக்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சர் செய்தி குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த செய்திக் குறிப்பில்,“தமிழர் தரப்புக்களுக்கு... Read more »