
தமிழ் இனப்படுகொலை வாரத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வு நேற்றைய தினம் மாலை 6:00 மணியளவில் பருத்தித் துறை முனை கடற்கரை பகுதியில் இடம்பெற்றது. முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக இனப் படுகொலை செய்யப்பட்ட... Read more »