
21ஆம் நூற்றாண்டில் மனித குலத்தின் ஓர் இனத்தை கருவறுத்த செயற்பாட்டினை முன்னெடுத்த ஒரு ஜனாதிபதிக்கு மனித உரிமையினை நேசிக்கும் எந்த நாடும் அடைக்கலம் வழங்காது என தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் பணிப்பாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஜீவரெத்தினம் தவேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று... Read more »