
கிட்டுபூங்காவில் ‘நமக்காக நாம்’ பொதுக்கூட்டம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.. Read more »

சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று பிற்பகல் 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம் பெறவுள்ளது. இதில் தமிழ் பொது வேட்பாளர் பா அரியநேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளதுடன் பல சிறப்பு பேச்சாளர்களும்... Read more »

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் வடமராட்சி மண்ணிற்கு நேற்றைய தினம் (16) திங்கட்கிழமை விஜயம் செய்து தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இல்லம் அமைந்திருந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதை தொடர்ந்து பரப்புரைக்கூட்டத்திலும் பங்கேற்றிருந்தார். வடமராட்சிக்கு விஜயம் செய்த தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு வல்வெட்டித்துறையில் சிறப்பான வரவேற்பு... Read more »

மாவை சேனாதிராசா தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக நேற்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைபின் யாழ் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் (15) ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்றிருந்த தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை நேரில் சந்தித்து தனது ஆதரவை ... Read more »

தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாக தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகியில் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவனை கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் (15) ஞாயிறு இரவு தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன்... Read more »
தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தியாக தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று முன்தினம் (15) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழ்ப்பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் நல்லூரில் உள்ள நினைவு தூபிக்கு மலர்... Read more »

தமிழ்ப் பொதுவேட்பளர் பா.அரியநேத்திரன் அவர்களுக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு தவறாது தமிழர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரன் நேற்று முன்தினம் (14) சனிக்கிழமை திருகோணமலை மறைமாவட்ட... Read more »

தமிழர் விவகாரங்களுக்கு தீர்வுகாணும் முயற்சியை புதிய திசை நோக்கியதாக நகர்த்துவதற்கான ஆரம்பப் புள்ளியாக தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக செப்டெம்பர் 21 ஆம் திகதி தமிழர்கள் அனைவரும் சங்கு சின்னத்துக்கு நேரே புள்ளடியிடுவோம் என தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை தெரிவித்தார்.... Read more »

தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (16) திங்கட்கிழமை மாலை 03 மணிக்கு ‘நமக்காக நாம்’ பொதுக்கூட்டம் இடம்பெற உள்ளது. தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறும் இப் பொதுக்கூட்டத்தில், தமிழ்ப் பொதுவேட்பாளர்... Read more »

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து பொதுக் கூட்டம் ஒன்று நேற்று பிற்பகல் 5;00 மணியளவில் நெல்லியடி மைக்கல் விளையாட்டு கழக மைதானத்தில் ஈபிஆர்எல்எவ் தேசிய அமைப்பாளர் திரு சிவகுமார் தலமையில் இடம் பெற்றது. இதில் சிற்புரைகளை முன்னாள் யாழ் மாநகர சபை... Read more »