
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் நாலை காணிகள் அபகரிக்கும் முயற்சி ஏற்பாடாகியுள்ளது. அது தொடர்பில் அம்பன் கிராம சேவகரால் அம்பன் மக்களை காலை 9:30 மணிக்கு தமது காணிகளுக்கான உறுதிகளுடன் சமுகமளிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம சேவகரால் அறிவிக்கப்பட்ட விடயம் ... Read more »