தமிழ் பொது வேட்பாளர் யார், சற்றுமுன் வெளியான செய்தி…!

நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னர் உறுதிப்படுத்தாத செய்திகள் வெளியாகி உள்ளன. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரியனேந்திரன். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை... Read more »

பனிப்போரில் தமிழ் மக்கள் யார் பக்கம்? அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.

காஸா யுத்தம்  20 நாட்களாக தொடர்கின்றது. இஸ்ரேல் என்னதான் ஆர்ப்பரித்த போதிலும் தரைவழி யுத்தத்தினை அதனால் தொடர முடியவில்லை. தரை வழி யுத்தத்திற்கு இராணுவ ரீதியான, அரசியல் ரீதியான தடைகள் உள்ளன. இராணுவ ரீதியாக ஹமாஸ் இயக்கம் தரையில் உருவாக்கிய கட்டமைப்புக்கள், சுரங்கங்கள், நவீன... Read more »

மகா மனிதனை எதிர்பார்க்கும் தமிழ் மக்கள்- சி.அ.யோதிலிங்கம்

தமிழ்நாட்டில் நெடுமாறன் ஐயா பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவரது குடும்பத்தினருடன் நான் பேசியிருக்கிறேன் என விடுக்கப்பட்ட அறிவிப்பு தமிழ்நாட்டிலும், இலங்கையிலும,; புலம்பெயர் நாடுகளிலும் பலத்த வாதப் பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. தாயகத்திலுள்ள மக்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரிய பரபரப்பைக் கொண்டுவந்தது எனக் கூறிவிட முடியாது.... Read more »