
தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து பொதுக் கூட்டம் ஒன்று நேற்று பிற்பகல் 5;00 மணியளவில் நெல்லியடி மைக்கல் விளையாட்டு கழக மைதானத்தில் ஈபிஆர்எல்எவ் தேசிய அமைப்பாளர் திரு சிவகுமார் தலமையில் இடம் பெற்றது. இதில் சிற்புரைகளை முன்னாள் யாழ் மாநகர சபை... Read more »

தமிழ்ப் பொதுவேட்பாளரின் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பட்டிப்பளை பிரதேசத்தில் பரப்புரை பணிகளை முன்னெடுப்பதற்கான பரப்புரை ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று முன்தினம் (03) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனின் சங்கு சின்னத்திற்கு ஆதரவாக பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு... Read more »

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு ஆதரவான பரப்புரை நேற்று காலை 10:00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக விஞ்ஞான ஆய்வு மையம் உட்பட பல பொது அமைப்புக்கள் சேர்ந்து குறித்த பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.... Read more »

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளார் பா.அரியநேந்திரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை 3 மணியளவில் முள்ளிவாய்க்காலில் பொதுச்சுடர் ஏற்றி ஜனாதிபதி தேர்த்தலுக்கான முதலாவது பிரச்சாரத்தினை ஆரம்பித்து வைத்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ் பொது வேட்பாளர்கள் தமது வெற்றிக்காக... Read more »