
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தம்மிக்க பெரேரா கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தம்மிக்க பெரேரா சிறீலங்கா... Read more »

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் சிவில் செயற்பாட்டாளர் சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர். இணைய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த... Read more »