
இங்கிரிய நகரில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் நடத்துநர் ஒருவர் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டுள்ளார். பேருந்தை நிறுத்தி வைத்திருந்த வேளையில், நேற்று பிற்பகல் உந்துருளியில் வந்த இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் குறித்த நடத்துநர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக... Read more »

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான புளொட் அமைப்பின் அங்கத்தவர் சொக்கலிங்கம் சபேசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுன்னாகம் ஐயனார் கோவில் பகுதியில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் புலம்பெயர் மக்களின் உதவியில்... Read more »