
யாழ் மாநகர சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மாநகர சபையில் கடமையாற்றும் சில உத்தியோகத்தர்கள் உயர் அதிகாரிகளின் துணையுடன் தாங்கள் நினைத்தபடி மதிய நேர உணவுக்காக வெளியேறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பை தெரிய வருவது நேற்று திங்கட்கிழமை பங்குனி திங்கள் நாள் அன்று ... Read more »