
திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஔவை நகர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது இவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக... Read more »