
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் 22 சுயதொழில் முயற்சியாளர்களுக்கு 50இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டன. திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக வளாகத்தில் வைத்து இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டு இருந்தன. திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின்... Read more »