திருச்சி சிறப்பு முகாமில் 24 நாளாக தொடர்ந்தும்  உண்ணாவிரத போராட்டம்……!

திருச்சி ஈழத்தமிழர்  சிறப்பு முகாமில் 24 வது நாளாக தொடர்ந்து தம்மை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுக்  கொண்டிருக்கின்றனர்.  கடந்த 20/05/2022 தொடக்கம் உணவேதும் உட்கொள்ளாது போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ஈழதமிழ் அகதிகள் பதினேழுபேரும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டால் உடல் நிலை மோசமடைந்துவிடும் என்ற... Read more »

திருச்சி சிறப்பு முகாமில் 22 நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்…..!

இருபத்தி இரண்டாவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் ஈழத் தமிழர்கள் 17 பேரும் தற்போது கடந்த 4 நாட்களாக திருச்சி சிறப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன் தினம்... Read more »