
தமிழ்நாடு திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பத்தொன்பதாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டவர்கள் அனைவரும் நேற்றிரவுமுதல் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனினும்... Read more »

இந்திய தமிழ் நாடு திருச்சி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் சிறப்பு முகாமில் கடந்த 17 நாட்களாக தம்மை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக் கொலை செய்யுங்கள் என நீரை மட்டும் அருந்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஈழத் தமிழ் அகதிகள்... Read more »

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் பத்துப்பேரில் ஏழுபேர் கவலைக்கிடம், திருச்சி அரசினர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது கடந்த 20/05/2022 முதல் திருச்சி சிறப்பு முகாமில் தம்மை தமது குடும்பங்களுடன் சேர்த்து வைக்குமாறு கோரி... Read more »