
கிளிநொச்சி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 2023.11.29 அன்று திருட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 47 பவுண் தங்க நகை இவ்வாறு களவாடப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக கிளிநொச்சி விஷேட பிரிவின் உத்தியோகத்தர் S.A... Read more »

கட்டுகஸ்தோட்டை – வட்டரந்தென்ன பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தராக தம்மை அடையாளப்படுத்தி பெறுமதியான இரத்தினக்கற்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் பக்கமூன பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவரே என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர், சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்களை... Read more »

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி முருகமூர்த்தி வித்தியாசாலையில் நேற்றிரவு தண்ணீர் இறைக்கும் மோட்டார், இரண்டு பித்தளை குத்துவிளக்குகள், ஒலிபெருக்கியின் இரண்டு யூனிற்றுகள், ஒரு கமெரா, ஒரு ஒலிபெருக்கி சாதனம் (amplifier) மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடப்பட்டிருந்தன. திருட்டில் ஈடுபட்டவர்கள், ஒரு தொகை... Read more »

யாழ்.கீரிமலை நகுலேஷ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் குருக்கள் வீட்டிலிருந்து திருடப்பட்டுள்ளது. ஆலய பணத்தினை குருக்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தவேளை குருக்கள் மருத்துவ சிகிச்சைக்காக அண்மையில் கொழுப்பு சென்றுள்ளார். அந்நேரத்தில் வீட்டின் கூரையை பிரித்து உள் இறங்கிய கும்பல் ஒன்று... Read more »

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தை மேனி பகுதியில் நேற்று காலை ஊனமுற்றவர்களுக்கு நிதி சேகரிப்பதாக சென்ற ஒருவர் பத்தைமேனி பகுதியிலுள்ள வீடுகளுக்கு சென்று நிதி சேகரித்துள்ளார். அதேபோன்று முதியவர் வசிக்கும் வீடொன்றுக்கும் குறித்த நபர் சென்ற போது அனுசரித்த முதியவர்100 ரூபா நிதிப்பங்களிப்பை வழங்கிய போது... Read more »

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள 5 விற்பனை நிலையங்களில் ஒரே இரவில் அண்மையில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா மில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி, கந்தசாமி கோவில் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் கூரையை பிரித்தும், கதவுகளை உடைத்தும் நுழைந்த கொள்ளையர்கள்... Read more »