
திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து திலீபனின் உருவச்சிலை தாங்கிவந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் இன்று மாலை (21) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை உதவிப் பொலிஸ்மா அதிபரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் ஒரு இலட்சம் ரூபாய சரீர... Read more »