
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய சென்றபோதுகுறித்த சந்தேகநபர் பொலிசாரை தாக்கி தப்பிச் செல்ல முற்பட்ட வேளை பொலிசார் குறித்த சந்தேகநபர் மீது காலுக்கு கீழாக துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more »

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் நேற்று நடத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடிய மக்களை குறிவைத்து 72-வயது முதியவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்... Read more »

கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 30 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. Read more »