
கம்பஹா – தங்கோவிட்ட நகரில் மதுபானசாலையொன்றில் கொள்ளையடித்து தப்பிச்செல்ல முற்பட்டபோது, பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சையில் இருப்பதாகவும் வெலிசர நீதிவான் அவர்களை பரிசோதித்த பின்னர் எதிர்வரும் 14 ஆம் திகதி... Read more »

காலி மாவட்டம் ஊருகஸ்மந்திய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஊருகஸ்மந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஊரகஸ்மங்ஹந்திய, கோரகின பிரதேசத்தை சேர்ந்த... Read more »