
மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பில்லவத்தை ஆடியம்பலம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றிரவு மினுவாங்கொடை, பொரகொடவத்த பிரதேசத்தில் கொல்லப்பட்ட நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது மறைந்திருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு... Read more »