
தலைமன்னார் கடலில் இந்திய படகுகளை பரிசோதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய் ஒருவரின் ரி-56 ரக துப்பாக்கி கடலில் விழுந்து காணாமல் போயுள்ள சம்பவம் சனிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் கடற்படைத் தளத்தைச் சேர்ந்த கடற்படை குழுவொன்று சம்பவதினமான சனிக்கிழமை... Read more »