
செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகனின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு அறநிதியச் சபையால் நடாத்தப்பட்ட இளை தலைமுறை ஆற்றளாளர் விருது வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்குழமை ,2/06/2024 காலை 9.00 மணியளவில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தீல் அமைந்துள்ள அன்னபூரணி மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக... Read more »