
19 வயது பிரிவிற்குட்பட்ட தேசிய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கான கௌரவிப்பு நிகழ்வு, நேற்று பிற்பகல் 4:30 மணியளவில் சுழிபுரம் பாண்டவெட்டை காட்டுபுலம் இணைந்த கரங்கள் அமைப்பின் தலைவர் திரு இராசேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்பொழுது தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியின்... Read more »