தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த வாரம் மீளவும் கூடுகிறது

உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் குறித்து அடுத்த கட்ட தீர்மானங்களை மேற்கொள்வதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த வாரம் மீளவும் கூடவுள்ளது. ஏப்ரல் 25ஆம் திகதி, தேர்தலை நடத்துவதில் உள்ள தடைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.... Read more »

தேர்தலை நடாத்த உச்ச நீமன்றம் உத்தரவு…..!

உள்ளூராட்சித் தேர்தலை திட்டமிட்டபடி முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு சற்றுமுன் உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் உள்ளூராட்சி மன்றத்... Read more »

தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு அவசர கடிதம்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இது தொடர்பான கடிதம் நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.... Read more »

தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சகல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடம் கலந்துரையாடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்போது, தேர்தல் நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படவுள்ளததவும் கூறப்படுகின்றது. மேலும், தேர்தல் நடைமுறைகள்... Read more »

தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பு

2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கு அந்தந்த கிராம உத்தியோகத்தர்களை தொடர்புகொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களைக் கோரியுள்ளது. மின்னணு பதிவேட்டில் இல்லாதவர்கள் அக்டோபர் 19ம் திகதிக்குள் கிராம நிர்வாக அலுவலர்களை சந்திக்க... Read more »